ராஜா ராணி சரவணனை பார்க்க ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு விசிட் கொடுத்த முக்கிய பிரபலம் – நெகிழ்ந்து போன நடிகர்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலில் சரவணன் என்ற கேரக்டரில் கதாநாயகனாக நடித்து வரும் சித்துவை ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து முக்கியமான ஒரு நபர் சந்தித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

நெகிழ்ந்த நடிகர் :

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று ராஜா ராணி. இதன் முதல் சீசனை போலவே இந்த சீசனும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் ரீச் ஆகிவிட்டது. இந்த தொடரில் சரவணன் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் சித்து. இவர் அண்மையில் தனது சக சீரியல் நடிகையான ஸ்ரேயா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது, இவரது மனைவி ஸ்ரேயா ஜீ தமிழில் ரஜினி என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், இவர் தனது கணவரை ராஜா ராணி ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து சந்தித்த போது, எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள் என்ன மேடம்..கணவரை பார்க்க ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்தாச்சா என கலாய்த்து வருகின்றனர். தற்போது, இந்த புகைப்படம் லைக்குகளை குவித்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here