ஆர்ஆர்ஆர் படத்திற்கே டப் கொடுத்த ராஜா ராணி பிரபலம் – சரவெடியாய் வெடித்த தரமான சம்பவம்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி தொடரில் பாஸ்கர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் அஸ்வின் தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சரவெடி அஸ்வின்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சீரியல் ராஜா ராணி 2.  இதன் முதல் சீசனை போலவே இந்த சீசனும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் ரீச் ஆகியுள்ளது.  இந்த தொடரில் சந்தியாவாக நடித்து வரும் ஆலியா மானசா ரசிகர்கள் மத்தியில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்துள்ளார்.  இந்த தொடரில் பாஸ்கர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் அஸ்வின் கண்ணன் மிக குறுகிய காலத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் ரீச் ஆகியுள்ளார்.

பார்வதியின் ஜோடியாக நடித்து வரும் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.  இந்த நிலையில், சமூக வலைதள பக்கத்தில் ஆர்ஆர்ஆர் படத்தின் பாடலுக்கு அவர் செய்துள்ள ரீல்ஸ் வீடியோ லைக்குகளை குவித்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here