தனது ஜோடியை அலைந்து தேடும் ராஜா ராணி பிரபலம் – வைரலாகும் இன்ஸ்டா ரீல்ஸ்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி தொடரில் பாஸ்கர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் அஸ்வின் தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

பாஸ்கர் பரிதவிப்பு:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் மக்கள் மனம் கவர்ந்த தொடர் ராஜாராணி.  இந்த தொடரின் நாயகி சந்தியா தனது குடும்பத்தின் மகிழ்ச்சிக்காக தன்னுடைய போலீஸ் கனவை தியாகம் செய்துள்ளார்.  இவர் முன்னெடுத்து வைக்கும் ஒவ்வொரு முன்னேற்றத்தையும் வில்லியாக நடிக்கும் விஜே அர்ச்சனா தடுப்பது இந்த சீரியலின் பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது.

இந்த தொடரில், பாஸ்கர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் அஸ்வின் தனது இன்ஸ்டா பக்கத்தில் ரீல்ஸ் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். ஜெய் நஸ்ரியாவின் என்தாரா என்தாரா என்ற பாடலுக்கு அவர் செய்துள்ள அந்த ரீல்ஸ் வீடியோவை இங்கே காணலாம்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here