மொதல்ல..இத பண்ணு..அப்புறம் ரீல்ஸ் பண்ணிக்கலாம் – பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணனுக்கு வந்த புது சோதனை!!

0
இப்படி ஒரு திருப்பமா? பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ரீஎன்ட்ரி கொடுத்துள்ள நடிகை - Unexpected ட்விஸ்ட்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வரும் கண்ணன் நகைச்சுவையான வீடியோ ஒன்றை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

2 பீஸ் உடையில் ஆடைகளை கழட்டும் ராதிகா ஆப்தே.. கிக்கேறி தவிக்கும் இளசுகள்!!

நகைச்சுவை பதிவு :

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். தற்போது இந்த சீரியல்,பலவித திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. குடும்பத்தை விட்டு விலக்கி வைக்கப்பட்ட கண்ணன் தற்போது தனது மனைவி ஐஸ்வர்யாவுடன் கஷ்டப்பட்டு வருகிறார். மேலும் சென்னைக்கு மூர்த்தி குடும்பம் டூர் சென்றுள்ளதால் பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையை தானே பார்த்துக்கொள்கிறார் கண்ணன்.

Enewz Youtube டெலிக்ராம் – கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் – கிளிக் செய்யவும்

 

View this post on Instagram

 

A post shared by SaravanaVickram (@saravanavickram)

இவ்வாறு இந்த தொடரில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவணன் காமெடியான வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதாவது,இவர் ரீல்ஸ் செய்யும் போது,பின்னாடி இருந்து இவர் தலையில் அடிக்கும் நபர் போய் பாத்திரம் துலக்கு, பின்னர் ரீல்ஸ் செய்யலாம் என்பது போல் பேசியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here