விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வரும் கதாபாத்திரங்கள் அண்மையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் :
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். ரசிகர்களின் அபிமான தொடராக வலம் வரும் இந்தத் தொடர், பலரது வாழ்க்கையில் பின்னிப் பிணைந்து போயுள்ளது.
சமீபத்தில், மூர்த்தியின் மனைவி தனத்திற்கு பிறந்துள்ள குழந்தையை பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமே கொண்டாடி வருகிறது. அதேபோல், மூர்த்தியின் கடைசி தம்பி கண்ணனை பிரிந்து மிகவும் துயரத்தில் இருந்து வருகின்றனர்.
இந்த சீரியலின் கதாபாத்திரங்கள் அனைவரும் ஆப் ஸ்கிரீனில் நல்ல நட்போடு உள்ளனர். இந்நிலையில் சமீபத்தில், ஒட்டுமொத்த குடும்பமும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு லைக்குகளை குவித்து வருகின்றனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்