பார்ட் டைம் வேலையில் இணைந்தாரா பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன்?? அவரே வெளியிட்ட வீடியோ பதிவு!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவணன் போட்டோகிராப் செய்வது போன்ற வீடியோ அவரது  இன்ஸ்டா பக்கத்தில் வெளியாகியுள்ளது.

போட்டோகிராபர் கண்ணன்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடர் தற்போது, தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியல் உடன் இணைந்து மெகா சங்கமாக  ஒளிபரப்பாகி வருகிறது. குடும்பத்தோடு சென்னை செல்லும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தி, போகும் வழியில் வாகனத்தில் ஏற்பட்ட பழுதால் தமிழ் வீட்டின் முன் வண்டியை நிறுத்துகின்றனர்.

அங்கு தமிழுக்கு நடக்கும் பிரச்சனையை சமாளித்து அவரை மூர்த்தி காப்பாற்றுகிறார். இதனை அடுத்து மூர்த்தியின் குடும்பம், தமிழ் வீட்டில் தங்குவது போன்ற காட்சிகள் இந்த மெகா சங்கமத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில், கண்ணன் தனது இன்ஸ்டா பக்கத்தில் போட்டோகிராப் செய்வது போன்ற வீடியோவுக்கு ரீல்ஸ் செய்து அதை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by SaravanaVickram (@saravanavickram)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here