எப்பவும் எங்க பக்கம் நியாயம் இருக்கும் – மீசையை முறுக்கியபடி கெத்து காட்டிய பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன்!!

0
எப்பவும் எங்க பக்கம் நியாயம் இருக்கும் - மீசையை முறுக்கியபடி கெத்து காட்டிய பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன்!!
எப்பவும் எங்க பக்கம் நியாயம் இருக்கும் - மீசையை முறுக்கியபடி கெத்து காட்டிய பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவணன் கெத்து காட்டிய வீடியோ தற்போது பயங்கர ட்ரெண்டிங்கில் உள்ளது.

மேலாடை இல்லாமல் துண்டை வைத்து போர்த்திய கீர்த்தி சுரேஷ் – வைரலாகும் மலையாள திரைப்பட போஸ்டர்!!

டிரண்டிங்கில் கண்ணன்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சீரியல்களில் ஒன்று. தற்போது வரை குடும்பங்கள் கொண்டாடும் இந்த சீரியல், பலவித திருப்பங்களுடன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில், மூர்த்தியின் தம்பியாக கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவணன் விக்ரம் தனது எளிமையான நடிப்பால் பல ரசிகைகளின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by SaravanaVickram (@saravanavickram)

சமூக வலைத்தளங்களில் அடிக்கடி வீடியோ பதிவிடும் இவர், தற்போது அஜித் படத்தின் பாடல் ஒன்றுக்கு ரீல்ஸ் செய்து அதை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். “எதிரியோட உடம்புல காயம் இருக்கும்..ஆனால், எப்பவுமே எங்க பக்கம் நியாயம் இருக்கும்” என்ற வரிகளுக்கு மீசையை முறுக்கி காட்டியபடி அவர் வெளியிட்ட வீடியோ தற்போது பயங்கர டிரெண்டிங்கில் உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here