சரி தான் போடி.. ஆவேசமாக திட்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் – இணையத்தில் வெளிவந்த பரபரப்பு வீடியோ!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில், கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவணன், தனது இன்ஸ்டா பக்கத்தில் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

கண்ணன் அலப்பறைகள் :

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடரில், தற்போது வீட்டில் மீண்டும் சேர்த்து கொள்ளப்பட்ட கண்ணன், தனது குடும்பத்துடன் ஜெல் ஆகியுள்ளார். இதனால், தற்போது, மீண்டும் கதைக்களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. இந்த தொடரில், கண்ணன் பாத்திரத்தில் நடித்து வரும் சரவணன் தனது எளிமையான நடிப்பால் பல ரசிகர்களின் மனதில் அழிக்க முடியாத இடத்தை பிடித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் மிகவும், ஆக்டிவான நபராக வலம் வரும் இவர், அடிக்கடி இன்ஸ்டாவில் வீடியோ பதிவிடுவார். இந்த நிலையில், நடிகர் சூர்யாவின் புகழ் பெற்ற பாடலுக்கு அவர் செய்த ரீல்ஸ் வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here