விஜே தீபிகாவின் தம்பியை சகட்டு மேனிக்கு கலாய்க்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் – அதுவும் அவங்கள வச்சுக்கிட்டா!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவணன், விஜே தீபிகா மற்றும் அவரது தம்பியுடன் சேர்ந்து செய்த அட்டகாசங்கள் வைரலாகியுள்ளது.

விஜே தீபிகா :

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் மக்கள் மனம் கவர்ந்த தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். குடும்ப பாசத்தை வைத்து மையமாக வைத்து, எடுக்கப்பட்ட இந்த தொடர் பல ரசிகர்கள் மனதில் மிகப்பெரிய இடத்தை பிடித்துள்ளது. கயல் பாப்பாவின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் என அனைத்தும் நடந்து முடிந்துள்ளது. தற்போது, கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இடையேயான ரொமான்ஸ் காட்சிகள் துளிர் விட ஆரம்பித்துள்ளது.

இத்தகு விறுவிறுப்பான காட்சிகளுடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில், முன்னாள் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்த விஜே தீபிகா மற்றும் அவரது தம்பியுடன் சரவணன் விக்ரம் இணைந்து செய்யும் அட்டகாசமான ரீல்ஸ் வீடியோ ரசிகர்களை கவர்ந்து ஈர்த்துள்ளது. தற்போது, இந்த வீடியோ செம ட்ரெண்டிங்கில் உள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by SaravanaVickram (@saravanavickram)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here