மாஸ்டர் விஜய்க்கே டப் கொடுத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் – இவருக்குள்ள இவ்வளோ திறமையா இருக்கா?

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவணன் விஜய்க்கே டப் கொடுக்கும் வகையில் ஒரு செயலை செய்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வில்வித்தையில் கண்ணன்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் மக்கள் மனம் கவர்ந்த தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடரில் மூர்த்தியின் கடைசி தம்பியாக கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவணன் விக்ரம் காதல் திருமணம் செய்துகொண்டதால் தனது அண்ணன்களால் வீட்டை விட்டு வெளியேற்றப்படுகிறார். தனது காதல் மனைவியுடன் வெளியே சென்று கஷ்டப்பட்டு வருகிறார்.

மேலும், சமீபத்தில் இவர் மீனாவின் தந்தை கடையில் பணத்தை திருடி விட்டதாகவும் குற்றம் சுமத்தப்படுகிறார். தற்போது தான்,இந்த பணத்தை திருடியவரின் உண்மை நிலவரம் தெரிய வந்துள்ளது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் கண்ணன் வில்வித்தை பயிற்சி பெறுவது போன்ற வீடியோ பயங்கர வைரலில் உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here