பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இனிவரும் எபிசோட் இது தான் – போட்டோவுடன் இணையத்தில் வெளிவந்த புதிய அப்டேட்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இனிவரும் எபிசோடுகள் குறித்த தகவல்கள் போட்டோவுடன் இணையத்தில் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

எபிசோட் அப்டேட் :

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர் மனம் கவர்ந்த சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். பல எபிசோடுகளை கடந்து மிகவும் சுவாரஸ்யமாக இந்த தொடர் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இந்த தொடரில், ஜீவா-மீனா குழந்தையாக கயல் என்ற பெயருடன் நடித்து வரும் குழந்தை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பேமஸான ஒன்று. அண்மையில் இந்த குழந்தையின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் இந்த சீரியலில் அரங்கேறியது.

இதனை அடுத்து, இந்த சீரியலில் நடித்து வரும் கயல் பாப்பாவின் மொட்டை தலையுடன் கூடிய போட்டோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள், அப்போ கண்டிப்பா இனிவரும் எபிசோட்களில் கயலுக்கு காது குத்து அல்லது மொட்டை எடுப்பது நிகழ்வுகள் அரங்கேறலாம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here