தனது குழந்தையிடம் ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் – என்னம்மா இப்படி பண்றீங்களேமா!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தனம் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுஜிதா தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

ஆதங்கத்தில் தனம் :

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடரில் மூர்த்தியின் மனைவியாக நடித்து வரும் தனம் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சுஜிதா. இவர், குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர்.

பிரபல சீரியல்களில், நடித்து தனக்கான அங்கீகாரத்தை பெற்றுக் கொண்ட இவர், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து ரசிகர்களின் அபிமானியாக மாறினார். சமீபத்தில் தான் இவருக்கு இந்த சீரியலில் குழந்தை பிறந்தது. இந்த குழந்தையுடன், அவர் காமெடியாக ஒரு ரீல்ஸ் செய்து அதைத் தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Sujitha Dhanush (@sujithadhanush)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here