கயல் பாப்பாவின் பிறந்தநாளை வேற லெவலில் கொண்டாடும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் – ட்ரெண்டடிக்கும் புகைப்படங்கள்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஜீவா, மீனாவின் குழந்தை கயல் பாப்பாவுக்கு பிறந்தநாள் கொண்டாடும் காட்சிகள் ஒளிபரப்பாக உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

கொண்டாட்டத்தில் குடும்பம் :

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் மக்கள் மனம் கவர்ந்த ஃபேவரைட் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன்-தம்பி பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த சீரியல், பெரிய அளவில் ரீச் அடைந்துள்ளது. வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட கண்ணன் ஒரு வழியாக, மீண்டும் வீட்டுக்குள் வந்து சேர்ந்துவிட்டார்.

இந்த சீரியலின் அடுத்தகட்ட நகர்வாக, கயல் பாபாவின் பிறந்த நாள் கொண்டாட்டம் அரங்கேறப் போகிறது. இதற்காக பாண்டியன் ஸ்டோர்ஸ் வீடு பிரமாண்டமாக தயாராகி வருகிறது. இது சம்மந்தப்பட்ட காட்சிகள் அடுத்து வரும் எபிசோடுகளில் காட்டப்பட உள்ளன.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here