பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணனை இஷ்டத்துக்கு திட்டும் விஜே தீபிகா – உங்க உறவில் இப்படி ஒரு விரிசலா!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில், நடித்து வரும் கண்ணன் தனது இன்ஸ்டா பக்கத்தில் முக்கியமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

கண்ணன் ரீல்ஸ்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் மக்கள் மனம் கவர்ந்த சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடரில் முன்னாள் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்தவர் விஜே தீபிகா. சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த தொடரில் இருந்து விலகினார். இவர் அதிலிருந்து விலகினாலும், தனக்கு ஜோடியாக கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்த சரவணனுடன் அதே நட்புடன் பழகி வருகிறார். இருவரும் சேர்ந்து சமூக வலைத்தளங்களில் ஏதாவது ஒரு, ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்த வண்ணம் இருப்பர்.

அந்த வகையில், அவர்கள் இருவரும் சேர்ந்து வடிவேலுவின் புகழ்பெற்ற வசனத்திற்கு ரீல்ஸ் செய்து அதை தங்கள் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். தற்போது, இந்த ரீல்ஸ் வீடியோ இணையத்தில் அதிக லைக்குகளை குவித்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here