விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வரும் கண்ணன் மற்றும் விஜே தீபிகாவின் ஜோடி போட்டோ ஒன்று சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டில் உள்ளது.
ட்ரெண்டிங் ஜோடி :
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் மக்கள் மனம் கவர்ந்த தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். குடும்ப பாசத்தை வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்துள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கண்ணன் தனது குடும்பத்தாருடன் அண்மையில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.
ஜீவா மற்றும் மீனாவின், குழந்தை கயல் பாப்பாவின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் இப்போது இந்த சீரியலில் நடந்து கொண்டிருக்கிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இந்த நிலையில், இவர்கள் இருவரும் ஜோடியாக சேர்ந்து எடுத்துக்கொண்ட போட்டோ ஒன்று இன்ஸ்டா பக்கத்தில் வெளியாகி லைக்குகளை குவித்து வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்