நீண்ட இடைவெளிக்கு பின்… கூட்டு சேர்ந்த கதிர்-கண்ணன் காம்போ – இன்ஸ்டாவில் வைரலாகும் வீடியோ!!

0
இப்படி ஒரு திருப்பமா? பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ரீஎன்ட்ரி கொடுத்துள்ள நடிகை - Unexpected ட்விஸ்ட்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில்,முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் கதிர்-கண்ணன் காம்போ மீண்டும் இணைந்து சமூக வலைதளத்தை ஒரு கலக்கு கலக்கி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மீண்டும் இணைந்த கூட்டணி:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்,முக்கியமான தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். குடும்ப பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த தொடரில்,கண்ணன் மற்றும் கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவணன்,குமரன் ஆகிய இருவரும் சீரியல் தாண்டி ஆப் ஸ்க்ரீனிலும் நல்ல நட்புடன் பழகி வருகின்றனர்.

இவர்கள் இருவரும் சேர்ந்து காமெடியான ஒரு வசனத்திற்கு ரீல்ஸ் செய்து அதை தங்களது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். இதை பார்த்த ரசிகர்கள்,உங்க கூட்டணி எப்பவுமே மாஸ் தான் என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by SaravanaVickram (@saravanavickram)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here