தொடர்ந்து சினிமாவிற்கு படையெடுக்கும் விஜய் டிவி நாயகிகள் – இப்போ இவங்களுமா!!

0
அய்யயோ.. நீங்களுமா? விவகாரத்தை அறிவித்த விஜய் டிவி பிரபலம் - முடிவுக்கு வந்த 6 வருட காதல் வாழ்க்கை!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நாயகி வைஷ்ணவி அருள்மொழி நடிகர் சந்தானத்தின் சபாபதி படத்தில் நடித்துள்ளார்.

வெள்ளித்திரை நாயகி:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த தொடர்களில் மக்கள் மனம் கவர்ந்த ஒன்று நாம் இருவர் நமக்கு இருவர். பல நாட்களாக ஓடி கொண்டிருக்கும் இந்த சீரியலில் ஹீரோயின் தங்கையாக நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை வைஷ்ணவி அருள்மொழி. இந்த சீரியல் மூலம் புகழ் பெற்ற இவர் தற்போது வெள்ளித்திரையில் கால் பதித்துள்ளார்.

இவர் நடிகர் சந்தானத்தின் நடிப்பில் வெளிவந்துள்ள சபாபதி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் இவர் நடிகர் சந்தானத்தின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.  சின்னத்திரை நடிகை வெள்ளித்திரையில் நடிகர் சந்தானத்துடன் நடித்து மிகப்பெரிய நன் மதிப்பை பெற்றுள்ள நிலையில், பல ரசிகர்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here