என்னால அதையெல்லாம் செய்ய முடியாது.., அதனால தான் விலகிடேன் – விஜய் டிவி சீரியல் நடிகரின் ஆதங்கம்!!

0
என்னால அதையெல்லாம் செய்ய முடியாது.., அதனால தான் விலகிடேன் - விஜய் டிவி சீரியல் நடிகரின் ஆதங்கம்!!
என்னால அதையெல்லாம் செய்ய முடியாது.., அதனால தான் விலகிடேன் - விஜய் டிவி சீரியல் நடிகரின் ஆதங்கம்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான காற்றுக்கென்ன வேலி தொடரில் நாயகனாக நடித்து வரும் தர்ஷன் அந்த சீரியலில் இருந்து விலக்கியதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார்.

மாலையும் கழுத்துமாக கில்மா செய்த பூனம் பாஜ்வா – இதை பார்க்க தவம் பண்ணி இருக்கணும்.., திணறும் ரசிகர்கள்!!

தொடரில் இருந்து விலகிய தர்ஷன்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மக்கள் மனம் கவர்ந்த தொடர் காற்றுக்கென்ன வேலி. இந்த தொடரில், நாயகனாக நடித்தவர் தர்ஷன். கிராமத்தில் இருந்து தனது எண்ணற்ற கனவுகளை சுமந்து கொண்டு நகரத்திற்கு வரும் ஒரு பெண், நகரில் உள்ள கல்லூரியில் சேர்ந்து படும் அவலங்களை இந்த சீரியல் படம் பிடித்து காட்டுகிறது. இந்த தொடரின் நாயகன் தர்ஷன் அந்த கிராமத்து கதாநாயகி பெண்ணிற்கு ஒரு பேராசிரியரால் எந்தெந்த விதத்தில் உதவ முடியுமோ அப்படி உதவி செய்து வருகிறார். இந்த பரபரப்பான கட்டத்தில் தான் இந்த சீரியலில் இருந்து இவர் விலகியுள்ளார்.

என்னால அதையெல்லாம் செய்ய முடியாது.., அதனால தான் விலகிடேன் - விஜய் டிவி சீரியல் நடிகரின் ஆதங்கம்!!
என்னால அதையெல்லாம் செய்ய முடியாது.., அதனால தான் விலகிடேன் – விஜய் டிவி சீரியல் நடிகரின் ஆதங்கம்!!

இது பற்றி ரசிகர்கள், அவரிடம் கேட்ட போது தனக்கு வேறு ஒரு ப்ராஜெக்ட் கிடைத்துள்ளதாகவும், அது மட்டுமில்லாமல் தனது ஹேர் ஸ்டைலை மாற்ற சொன்னதாகவும் தெரிவித்துள்ளார். இது தனக்கு பிடிக்கவில்லை அதனால், தான் அந்த சீரியலில் இருந்து விலகியதாக ரசிகர்களிடம் பேசியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here