முடிவுக்கு வந்த விஜய் டிவியின் பிரபல சீரியல் – கடைசி நாளில் கலந்துகொண்ட பிக் பாஸ் பிரபலம்!

0
விஜய் டிவியில் இந்த பிரபல சீரியலில் விலகும் நடிகர்.., அதிகாரபூர்வ அறிவிப்பு!!
விஜய் டிவியில் இந்த பிரபல சீரியலில் விலகும் நடிகர்.., அதிகாரபூர்வ அறிவிப்பு!!

பொதுவாகவே சீரியல்கள் என்றால் பெயர் போன இரண்டு சேனல்கள் சன் மற்றும் விஜய் தொலைக்காட்சிகள். அவ்வாறு விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் கொடுத்த வெற்றியால் இதன் இரண்டாம் பாகம் தொடங்கப்பட்டது.

இதில் மிர்ச்சி செந்தில், ரச்சித்தா மகாலட்சுமி லீட் ரோலில் நடித்தனர். ஆனால் சில எபிசோடுகளுக்கு பிறகு ரச்சித்தா மகாலட்சுமி சீரியலை விட்டு விலகினார். இந்நிலையில் இந்த தொடர் தற்போது நிறைவடைய உள்ளது. இதன் இறுதி நாள் ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

பொது இடத்தில் நிர்வாண போட்டோ ஷூட் நடத்திய நடிகை – போலீசார் வழக்கு பதிவு! விரைவில் கைது!

அந்த கொண்டாட்டத்தில் கத்தி வேடத்தில் நடித்த பிக் பாஸ் ராஜு ஜெயமோகன், ஹீரோயின் மகா கதாபாத்திரத்தில் நடித்த ரச்சிதா ஆகியோரும் உள்ளனர். அந்த வைரல் புகைப்படம் இதோ..

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் :கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here