திடீரென முக்கிய சீரியலுக்கு எண்டு கார்டு போட்ட விஜய் டிவி – பலத்த அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

0
விரைவில் ஜோடியாகும் விஜய் டிவி சீரியல் நட்சத்திரங்கள் - காதலி பேச்சை கேட்டு தொடரை விட்டு விலகிய நடிகர்??
விரைவில் ஜோடியாகும் விஜய் டிவி சீரியல் நட்சத்திரங்கள் - காதலி பேச்சை கேட்டு தொடரை விட்டு விலகிய நடிகர்!

தமிழ் சீரியல் ரசிகர்களின் மனதில் எப்பொழுதும் ஒரு இடம் விஜய் டிவிக்கு உண்டு. ஆரம்ப காலத்தில் இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட சரவணன் மீனாட்சி, கனா காணும் காலங்கள் போன்ற தொடருக்கு தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் நல்ல புகழ் உண்டு.

ஆனால் சமீப காலமாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் சுவாரசியம் குறைவாக இருந்தாலும் இந்த தொலைக்காட்சியின் மவுசு மட்டும் குறையவில்லை. இந்நிலையில் சிப்பிக்குள் முத்து என்ற புதிய தொடர் விஜய் டிவியில் டெலிகாஸ்ட் செய்யப்பட உள்ளது.

இதனால் செந்தூர பூவே சீரியலுக்கு விஜய் டிவி எண்டு கார்டு போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே இந்த சீரியல் பிக் பாஸ் நிகழ்ச்சியினால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு மீண்டும் தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here