திருமண கோலத்தில் பிக் பாஸ் கேப்ரியெல்லா – புகைப்படத்தால் ஷாக் ஆன ரசிகர்கள்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஈரமான ரோஜாவே சீரியலின் இரண்டாம் சீசனில் நாயகியாக பிக்பாஸ் கேப்ரியெல்லா இணைந்துள்ளதை அடுத்து, மாலையும் கழுத்துமாக ஷூட்டிங் ஸ்பாட் போட்டோக்கள் ரிலீசாகி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஈரமான ரோஜாவே 2 :

விஜய் டிவியில் சீரியல்களுக்கு பஞ்சமில்லை என்று சொல்லலாம். அந்த அளவுக்கு மக்களை கவரும்,பல்வேறு விதமான தொடர்கள் நாள்தோறும் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த சீரியல்களில் ஒன்று ஈரமான ரோஜாவே. இந்த தொடர் ஜூலை மாதம் 2018ம் ஆண்டு தொடங்கி,இந்த ஆண்டு அதாவது 2021 ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்தது.

தற்போது இதன் இரண்டாவது சீசன் பிரமாண்டமாக,தொடங்கப்பட்டு இதில் நாயகியாக கேப்ரியெல்லாவும் நாயகனாக சித்தார்த் நடித்து வருகின்றனர். தற்போது இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெறுவது போன்ற ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் முதல் எபிசோட் ஒளிபரப்பாவதற்குள் திருமண எபிசோட் படமாக்கப்பட்டுவிட்டதா என வியப்பில் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here