மாடர்ன் உடையில் மாஸாக நிற்கும் பாரதி கண்ணம்மா – தரமான லுக்கால் ஸ்தம்பித்து போன இணையதளம்!!!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடரில், பாரதி கதாபாத்திரத்தில் நடித்து வரும் அருண், வினுஷா போட்டோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

பாரதி கண்ணம்மா:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் மக்கள் மனம் கவர்ந்த சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த தொடரில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரோஷ்ணி அதிரடியாக இந்த சீரியலை விட்டு விலகியதால் தற்போது,வினுஷா தேவி என்ற நடிகை இந்த கேரக்டரில் நடிக்க கமிட்டாகி நடித்து வருகிறார். மேலும், இந்த தொடரில் வெண்பா பாத்திரத்தில் நடித்து வந்த பரீனா தனது பிரசவத்திற்கு பிறகு மீண்டும் இந்த சீரியலுக்கு ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.

தற்போது, இந்த தொடரில் பாரதி கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வரும் அருண் வினுஷா தேவி மாடர்ன் உடையில் எடுத்துக்கொண்ட போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. பலரும் ஜோடி பொருத்தம் பிரமாதம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here