உடையில் ஏஞ்சலை மிஞ்சிய பாரதி கண்ணம்மா ஹேமா – அழகான கியூட் போட்டோ!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடரில் கண்ணம்மாவின் குழந்தையாக ஹேமா கதாபாத்திரத்தில் நடித்து வரும் லிசா தனது புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

தேவதையான லிசா:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த தொடரில் தங்களுக்குள் சண்டை போட்டு பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.   விரைவில் இவர்கள் சேர்ந்து வாழும் காட்சிகளை பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

 

இந்த நிலையில், அவர்களின் குழந்தையாக ஹேமா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் லிசா. இவர் ஏற்கனவே, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய நந்தினி தொடரில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் இந்த குழந்தையின் புகைப்படம் வெளியாகி அடிக்கடி பெரிய அளவில் பேசப்படும். அதேபோல் தற்போது, தேவதை போன்ற உடையில் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here