மாறுபட்ட கோணத்தில் பாரதி கண்ணம்மா அருண் – அப்போவே அப்படி.. இப்ப சொல்லவா வேணும்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடரில் நாயகனாக நடித்து வரும் அருண் வித்தியாசமான லுக்கில் தனது போட்டோவை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

புதிய லுக்கில் அருண்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த தொடரில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரோஷினி, அதிரடியாக இந்த சீரியலை விட்டு விலகினார். தற்போது வினுஷா என்ற புதிய நடிகை கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

 

விரைவில் பாரதியும் கண்ணம்மாவும் இணைவார்கள் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொடரில் பாரதி கதாபாத்திரத்தில் நடித்து வரும் அருண் பல்வேறு ரசிகைகளின் கனவு நாயகனாக வலம் வருகிறார்.

இந்தத் தொடரின் ஆரம்பத்தில் இருந்து தாடியுடன் நடித்து தற்போது தாடி இல்லாமல் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். தாடியை ட்ரிம் செய்து இவர் எடுத்துக்கொண்ட போட்டோ பார்த்த ரசிகர்கள் லைக்குகளை அள்ளித் தெளித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here