ஒரே நாளில் டாப்புக்கு போன பாரதி கண்ணம்மா அருண் – அவரே ஷேர் செய்த பதிவு!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடரில் பாரதி கதாபாத்திரத்தில் நடித்து வரும் அருண் தனது இன்ஸ்டா பக்கத்தில் மாஸான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மலை உச்சியில் அருண் :

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய தொடர்களில் ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த தொடரில் பாரதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் அருண். இந்த சீரியலில் மிகப்பெரிய பேசுபொருளாக இருந்து வந்த வில்லி வெண்பா தனது பிரசவத்திற்காக இந்த சீரியலை விட்டு விலகினார்.

தற்போது, நீண்ட இடைவெளிக்கு பின் இந்த சீரியலில் ரீ என்ட்ரி கொடுத்து மாஸாக நடித்து வருகிறார். தற்போது, இந்த தொடரின் நாயகன் அருண் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது போட்டோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

இந்த புகைப்படத்தை தனது சீரியல் இயக்குனர் பிரவீன் தான் எடுத்தார் என கேப்சனில் பதிவிட்டுள்ளார். ஒரு வேளை இது ஷூட்டிங் ஸ்பாட் போட்டோவாக கூட இருக்கலாம் என்பதால், இந்த சீரியலில் மலை உச்சியில் லோகேஷன் குறித்த காட்சிகள் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here