செட் ஆகாத கெட்டப்புக்கு மாறிய பாரதி கண்ணம்மா அருண் – நக்கலடித்த இணையவாசிகள்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடரில் பாரதி கதாபாத்திரத்தில் நடித்து வரும் அருண் தனது இன்ஸ்டா பக்கத்தில் சமீபத்திய புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

கெட்டப் சேஞ்ச் அருண்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த தொடரில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்த ரோஷினி எதிர்பாராத காரணங்களால் இந்த தொடரை விட்டு விலகினார். இதையடுத்து வினுஷா என்ற நடிகை கண்ணம்மா கதாபாத்திரத்தில் தற்போது நடித்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

விரைவில் பாரதியும் கண்ணம்மாவும் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீரியலில், பாரதி கதாபாத்திரத்தில் நடித்து வரும் அருண், இதுவரை இல்லாத அளவில் தனது கெட்டப்பை மாற்றி உள்ளார். தாடி மீசை எதுவும் இல்லாமல் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் உங்களுக்கு இது செட் ஆகல நண்பா என்று கமெண்ட் செய்துள்ளனர்.

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here