வக்கீலாக மாறும் பாக்கியலட்சுமி ரித்திகா – என்னவா இருக்கும்?? இணையத்தில் தீ போல பரவும் புகைப்படம்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் அமிர்தா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரித்திகா தனது இன்ஸ்டா பக்கத்தில் முக்கிய கெட்டப்பில் எடுத்துக்கொண்ட போட்டோவை பகிர்ந்துள்ளார்.

வித்தியாச கெட்டப்பில் ரித்திகா:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் முக்கியமான தொடர் பாக்கியலட்சுமி.  குடும்ப தலைவியாக இருக்கும் பாக்கியா படும் இன்னல்களை எல்லாம் இந்த சீரியல் படம் பிடித்து காட்டுகிறது.  இதனால், இந்த சீரியலுக்கு பொதுமக்கள் மத்தியில் பலத்த வரவேற்பு உள்ளது.  இந்த நிலையில், பலகட்ட முக்கிய நகர்வுகளுடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

இதில், பாக்கியாவின் மகன் எழிலுக்கு ஜோடியாக அமிர்தா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரித்திகா.  இந்த சீரியல் இவருக்கு ஹிட் கொடுத்ததை அடுத்து, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு தூள் கிளப்பினார்.  இவர் தற்போது காமெடி ராஜா கலக்கல் ராணி என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கியுள்ளார். இந்த நிகழ்ச்சிக்காக வக்கீல் உடையணிந்து அந்நியன் அம்பியாக போஸ் கொடுத்துள்ளார்.  இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here