இரண்டு துருவங்களுக்கு நடுவில் பாக்கியலட்சுமி கோபி – அதுவும் இந்த கோலத்திலேயே??

0
இரண்டு துருவங்களுக்கு நடுவில் பாக்கியலட்சுமி கோபி - அதுவும் இந்த கோலத்திலேயே??
இரண்டு துருவங்களுக்கு நடுவில் பாக்கியலட்சுமி கோபி - அதுவும் இந்த கோலத்திலேயே??

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் நடித்து வரும் கோபி இரு துருவங்களுக்கு மத்தியில் எடுத்து கொண்ட புகைப்படம் பயங்கரமாக வைரலாகி வருகிறது.

ஜாக்கெட்டை ஒரு பக்கம் கழட்டி காட்டும் ராஷி கன்னா – மொத்த மேனியையும் பார்த்து ஸ்தம்பித்த இளசுகள்!!

நடுவில் கோபி :

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் குறுகிய காலத்தில் ரசிகர்களிடம் ரீச் ஆன சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் நாயகி பாக்யா தனது குடும்பத்திற்காக படும் இன்னல்களை எல்லாம் பார்த்த ரசிகர்கள் மிகவும் உருகி போய் உள்ளனர். இந்த தொடரில் பாக்யாவின் கணவனாக நடித்து வருபவர் கோபி. தற்போது கோபி தனது கல்லூரி கால தோழியான ராதிகா என்பவரை ஒருதலை பட்சமாக விரும்பி வருகிறார். இந்த உண்மை, பாக்யாவின் மாமனாருக்கு தெரிய வருகிறது.

இரண்டு துருவங்களுக்கு நடுவில் பாக்கியலட்சுமி கோபி - அதுவும் இந்த கோலத்திலேயே??
இரண்டு துருவங்களுக்கு நடுவில் பாக்கியலட்சுமி கோபி – அதுவும் இந்த கோலத்திலேயே??

ஆனாலும், தொடர்ந்து இது போன்ற காரியங்களில் கோபி ஈடுபட்டு வருகிறார். இத்தகு முக்கிய கதைக்களத்துடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில், பாக்யா மற்றும் ராதிகாவுக்கு நடுவில் கோபி அமர்ந்திருப்பது போன்ற போட்டோ சமூக வலைதளங்களில் பயங்கரமாக வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here