என்னை மட்டுமல்ல, என் அம்மாவையும் அப்படி இருக்க கூப்டாங்க – ஓபன் டாக் கொடுத்த  விஜய் டிவி நாயகி!!

0
உங்களுக்கு முத்தம் கொடுக்கணும் - மோசமாக பேசிய ரசிகருக்கு நெத்தியடி பதிலளித்த விஜய் டிவி நடிகை!
பெண் குழந்தைக்கு தாயான விஜய் டிவி சீரியல் நடிகை - வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர் பட்டாளம்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செந்தூரப்பூவே என்ற தொடரில், நடித்து வரும் நடிகை ஸ்ரீநிதி தனக்கும் தன் அம்மாவுக்கும் நடந்த மோசமான அனுபவம் பற்றி பகிரங்கமான தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

 பகீர் தகவல் :

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று செந்தூரப்பூவே. இந்த தொடரில் கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகை ஸ்ரீ நிதி. இவர் தனது இளமைப் பருவத்தில் நடந்த மோசமான அனுபவம் குறித்த தகவல் ஒன்றை தற்போது வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

அதாவது தான் ஸ்கூல் படிக்கும் போது, சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும், அப்போது தன் அம்மாவும் உடன் இருந்ததாகவும் கூறியுள்ளார். அந்த சமயத்தில், பிரபலம் ஒருவர் இந்த படத்தில் நடிக்க சில அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். மேலும், அட்ஜஸ்ட் என்றால் உங்க பொண்ணு மட்டும் தான் அப்படின்னு இல்லை, நீங்களும் எங்களுடன் அட்ஜஸ்ட் செய்து போக வேண்டும் என்று பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

ஆனால், நாங்கள் அந்த மாதிரி குடும்பத்தை சேர்ந்தவர் இல்லை என்று சொல்லி நடிகையின் அம்மா மறுத்து விட்டாராம். இந்த தகவலை தற்போது கூறியுள்ள ஸ்ரீநிதி, இப்படிப்பட்டவர்களால் தான் ஒட்டுமொத்த சினிமா துறைக்கே கெட்ட பெயர் என தெரிவித்துள்ளார். நடிகையின் இந்த பேட்டியால் சின்ன திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here