உங்களால இதை பண்ண முடியுமா – பகிரங்கமாக பேசி..வெட்கத்தில் முகம் சிவந்து போன விஜே அர்ச்சனா!!

0
உங்களால இதை பண்ண முடியுமா - பகிரங்கமாக பேசி..வெட்கத்தில் முகம் சிவந்து போன விஜே அர்ச்சனா!!
உங்களால இதை பண்ண முடியுமா - பகிரங்கமாக பேசி..வெட்கத்தில் முகம் சிவந்து போன விஜே அர்ச்சனா!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வரும் விஜே அர்ச்சனா தனது இன்ஸ்டா பக்கத்தில் ரீல்ஸ் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

மூன்று மாதத்தில் படப்பிடிப்பை முடித்த விருமன் பட குழுவினர் – கடைசி நாளில் படக்குழுவினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரல்!!

விஜே அர்ச்சனா :

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று ராஜா ராணி. இதன் முதல் சீசனை போலவே இந்த சீசனும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ளது. இந்த தொடரில் சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஆலியா மானசா பல ரசிகர்கள் மனதில் அழிக்க முடியாத இடத்தை பிடித்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Archana R (@vj_archana_)

இப்போது தான் ஹீரோ ஹீரோயினுக்கு இடையே காதல் காட்சிகள் வலம் வர தொடங்கியுள்ளது. தற்போது, இந்த தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து தனக்கான இடத்தை பிடித்து வைத்திருப்பவர் விஜே அர்ச்சனா. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர், தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் மிகவும் ரொமான்டிக்கான வசனம் ஒன்றிற்கு ரீல்ஸ் செய்து வெளியிட்டார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்க வெட்கம் எங்களை கொல்லுதுங்க என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here