சீரியல் நடிகருடன் ஆன்மிக தளத்திற்கு சென்ற விஜே தீபிகா – உங்களுக்குள்ள அப்படி என்ன தான் நடக்குது!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முன்னாள் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வந்த விஜே தீபிகா சக நடிகருடன் ஆன்மீக சுற்றுலா சென்ற புகைப்படம் தீயாய் பரவி வருகிறது.

ஆன்மீக சுற்றுலா:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன் தம்பி இடையேயான பாசத்தை வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த தொடர் மக்கள் மனதில் மிகப்பெரிய இடத்தை பெற்றுள்ளது. இந்த தொடரில் மூர்த்தியின் கடைசி தம்பியாக கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவணனுக்கு ஜோடியாக முன்னாள் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் விஜே தீபிகா.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தனக்கு ஏற்பட்ட முகப்பரு பிரச்சனை காரணமாக இந்த சீரியலில் இருந்து அதிரடியாக வெளியேறினார். இவர் இந்த சீரியலை விட்டு விலகினாலும்,சரவணனுடன் கொண்டிருந்த நட்பில் இருந்து சிறிதும் விலகவில்லை. இவர்கள் இருவரும் கோவையில் உள்ள ஈஷா சத்குரு கோவிலுக்கு சென்று,அங்கு எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here