துணிக்கடை பொம்மையாக மாறிய பாக்கியலட்சுமி ரித்திகா – உங்களால மட்டும் தான் இதெல்லாம் முடியும்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் அமிர்தா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரித்திகா தனது இன்ஸ்டா பக்கத்தில் லேட்டஸ்ட் போட்டோவை வெளியிட்டுள்ளார்.

பொம்மையாக ரித்திகா :

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில், மக்களுக்கு மிகவும் பிடித்தமான சீரியல் பாக்கியலட்சுமி. குடும்பத் தலைவியான பாக்கியா, படும் இன்னல்களை எல்லாம் இந்த சீரியல் காட்சிப்படுத்தி உள்ளது. இந்த சீரியலில், பாக்யாவின் மகனாக நடித்து வரும் எழிலுக்கு ஜோடியாக நடித்து வருபவர் ரித்திகா.

அமிர்தா கதாபாத்திரத்தில் இவர் தன் எதார்த்த நடிப்பை பதிவு செய்துள்ளார். இவர் மேலும் குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சியில்போட்டியாளராக களம் இறங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மிகவும் பிஸியான நடிகையாக உள்ள இவர் தனது புகைப்படம் ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இது பயங்கர ட்ரெண்டிங்கில் உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here