சூப்பர் ஸ்டார் டயலாக்கிற்கு தங்கையுடன் ரீல்ஸ் செய்த பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் – வைரல் வீடியோ!!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் வீட்டில் நடந்த திருமண ஏற்பாடு - திரளாக கலந்து கொண்ட சீரியல் பிரபலங்கள்!!
பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் வீட்டில் நடந்த திருமண ஏற்பாடு - திரளாக கலந்து கொண்ட சீரியல் பிரபலங்கள்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்  தொடரில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவணன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வைரலாகும் வீடியோ:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்களின் மனம் கவர்ந்த தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். குடும்பத்தில் விட்டுக் கொடுக்கும் பாச கதையை வைத்து இந்த சீரியல் உருவாகியுள்ளது.  இந்தத் தொடரில் மூர்த்தியின் கடைசி தம்பியான கண்ணன் காதல் திருமணம் செய்துகொண்டதால் வீட்டை விட்டு வெளியேற்றப்படுகிறார்.

தற்போது தன் காதல் மனைவியுடன் வெளியே இருந்து கஷ்டப்பட்டு வருகிறார். மிகவும் சிரமப்படும் அவருக்கு,  மூன்றாவது அண்ணன் கதிர் பணம் கொடுத்து உதவும் காட்சி ஒளிபரப்பாகி வருகின்றன. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் கண்ணன், தனது தங்கையுடன் இணைந்து அண்ணாத்த படத்தின் வசனத்திற்கு ரீல்ஸ் செய்து தனது சமூக  வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by SaravanaVickram (@saravanavickram)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here