எனக்கு இப்போ தான் Breakup ஆச்சு – விஜய் டிவி பிரபலத்தின் பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி!!

0
இனிமேல் இந்த சீரியலில் இவங்க நடிக்க மாட்டாங்க.., அதிகாரபூர்வ தகவல் வெளியீடு!!
இனிமேல் இந்த சீரியலில் இவங்க நடிக்க மாட்டாங்க.., அதிகாரபூர்வ தகவல் வெளியீடு!!

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில்  நடித்து வரும் விஜே விஷால், தனக்கு காதல் தோல்வி ஏற்பட்டதாக  ராஜு வீட்ல பார்ட்டி எனும் ரியாலிட்டி நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.

 விஷால் பதிவு:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்  டாப் சீரியல்களில்  ராஜா ராணி 2, பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா  ஆகியவை முக்கிய இடத்தை பெற்றுள்ளன. தற்போது, விஜய் டிவியில் கடந்த சில தினங்களாக ராஜு வீட்ல பார்ட்டி எனும் ரியாலிட்டி நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் தங்கள் வாழ்க்கை நிகழ்வுகளை காமெடியாக தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், கடந்த வார நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய் டிவி சீரியல் ஹீரோ ஒருவர் தனது காதல் தோல்வி பற்றி முக்கிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

அதாவது, கடந்த சில வாரங்களுக்கு முன் தனக்கு காதல் முறிவு ஏற்பட்டது  என அவர் வெளிப்படையாக  கூறியுள்ளார். இதை வைத்துப் பார்க்கும்போது, இவர் பிரபல சீரியல் நடிகை ஒருவர் காதலித்து வந்த நிலையில், தற்போது அவருடன் நடிகருக்கு காதல் முறிவு ஏற்பட்டிருக்கலாம் என நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here