சன் டிவி சீரியலில் நுழைந்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை – அப்போ விஜய் டிவி நிலைமை??

0
சன் டிவி சீரியலில் நுழைந்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை - அப்போ விஜய் டிவி நிலைமை??
சன் டிவி சீரியலில் நுழைந்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை - அப்போ விஜய் டிவி நிலைமை??

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் நடித்து வரும் கம்பம் மீனா சன் டிவி சீரியல் ஒன்றில் நடித்து வருவது ரசிகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் எவர் க்ரீன் ஜோடி. தனுஷ் ஐஸ்வர்யா – பொருத்தத்தை பார்த்து கண்ணு வைக்கும் இளசுகள்!!

குழப்பத்தில் ரசிகர்கள் :

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் குறுகிய காலத்தில் ரீச் ஆன தொடர் பூவே உனக்காக. இந்த தொடரில் நடித்து வரும் கதிர்-பூவரசி ஜோடி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இப்பொழுது சில நாட்களாக ஒளிபரப்பாகி வரும் கன்டென்ட் அனைத்தும் நடிகர் மாதவன் நடிப்பில் வெளிவந்த பிரியசகி திரைப்படத்தின் கதையம்சம் போன்று உள்ளதாக ஒரு சிலர் தெரிவித்து வந்தனர்.

சன் டிவி சீரியலில் நுழைந்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை - அப்போ விஜய் டிவி நிலைமை??
சன் டிவி சீரியலில் நுழைந்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை – அப்போ விஜய் டிவி நிலைமை??

இந்த தொடரில் நாயகன் நாயகி விரைவில் ஒன்று சேர்வார்களா? என்ற பலத்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். இந்த தொடரில், புதிதாக பாக்கியலட்சுமி தொடரில் நடித்து வரும் கம்பம் மீனா இணைந்துள்ள ப்ரோமோ வைரலாகி வருகிறது. இதனை அடுத்து ரசிகர்கள் மிகுந்த குழப்பத்தில் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here