விஜய் டிவிக்கு Bye சொல்லி ஜீ தமிழுக்கு வந்த பிரபல சீரியல் நாயகி – யாருன்னு பாருங்க!!

0

விஜய் டிவியில் அன்புடன் குஷி என்ற சீரியலில் நடித்த பிரபல  நாயகி ஸ்ரேயா ஜீ தமிழில் ஒளிபரப்பாக உள்ள  ஒரு சீரியலில் நடிக்க கமிட்டாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

நாயகி ஸ்ரேயா:

சின்னத்திரையில் பிரபல நாயகியாக வலம் வரும் சீரியல் நடிகை ஸ்ரேயா. இவர் கலர்ஸ் தமிழ் சேனலில் திருமணம் என்ற சீரியலில் நடித்து மிகவும் பேமஸ் ஆக மாறினார். அவருக்கு நாயகனாக நடித்தவர் சீரியல் நடிகர் சித்து. அவர்கள் இருவரின் ஜோடி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக மாறியது. இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில்,கடந்த சில தினங்களுக்கு முன் இருவரும் திருமணம் செய்தனர்.

இவர் மேலும்,விஜய் டிவியில் அன்புடன் குஷி என்ற தொடரில் நடித்தார் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த நிலையில் நடிகர் ஸ்ரேயா குறித்து முக்கிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது,இவர் ஜீ தமிழில் புதிதாக தொடங்கவுள்ள ஒரு சீரியலில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதை கேட்ட ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். இதன் ப்ரோமோ விரைவில் படமாக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here