இனி பாரதி கண்ணம்மா 9 மணிக்கு கிடையாது.., கடைசில இப்படி ஆகிடுச்சே!!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று TRB யில் முன்னிலையில் இருந்து வருகிறது. இந்த வருடம் 7 வாரத்திற்கான TRB ரேட்டிங்கில் டாப் 10 சீரியல்களில் பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் இடம்பிடித்துள்ளது. இப்படி இந்த சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் கிடைத்து வரும் வரவேற்பின் அடிப்படையில் இந்த தொடர்கள் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் டெலிகாஸ்டாகி வந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதுவரை 8 மணி முதல் 9.30 மணி வரை பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தது. இதை தொடர்ந்து 9.30 முதல் 11 மணி வரை குக் வித் கோமாளி சீசன் 4 டெலிகாஸ்ட் ஆகிவருகிறது. இப்படி இருக்கையில் இனி வரும் காலங்களில் telecast நேரத்தில் சிறிது மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசு ஊழியர் போராட்டம் எதிரொலி : சம்பளத்தை 17% உயர்த்த முடிவு! மாநில அரசு உத்தரவு!!

அதாவது சனி கிழமைகளில் ஒளிபரப்பாகி வந்த பாரதி கண்ணம்மா சீரியல் இனி ஒளிபரப்ப போவது இல்லை. மேலும் திங்கள் முதல் வெள்ளி வரை மட்டும் இந்த சீரியல் டெலிகாஸ்டாகும் என தகவல் வெளிவந்துள்ளது. இனிமேல் 9 மணி முதல் 11 மணி வரை குக் வித் கோமாளி ஷோ ஒளிபரப்பாக உள்ளது.. இந்த தகவல் குக்வித் கோமாளி ஷோவின் ரசிகர்களுக்கு ஒரு இன்ப செய்தியாக அமைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here