புத்தம் புதிய பொலிவுடன் விஜய் டிவி மீண்டும் களமிறக்கும் டாப் ஹிட் ரியாலிட்டி ஷோ – பலத்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

0
உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய விஜய் டிவி தொகுப்பாளினி - அவரே வெளியிட்ட வீடியோ!!

விஜய் டிவியில் கலகலப்பாக ஒளிபரப்பாகிய மக்கள் மனம் கவர்ந்த  நிகழ்ச்சி ஒன்று புதிய பொலிவுடன் மீண்டும் ஆரம்பமாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெடி ஸ்டெடி போ நிகழ்ச்சி:

விஜய் தொலைக்காட்சியில் கலகலப்பாக ஒளிபரப்பாகிய ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று ரெடி ஸ்டெடி போ.  இதன் இரண்டு சீசனும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதை அடுத்து இதன் மூன்றாவது சீசன் விரைவில் துவங்க உள்ளதாக தகவல் வந்துள்ளது.

இதன் இரண்டு சீசனையும் ரியோ மற்றும் ஆண்ட்ரூஸ் தொகுத்து வழங்கியதை அடுத்து இந்த சீசனையும் அவர்களே தொகுத்து வழங்குவார்களா? என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.  அண்மையில் இதைப்பற்றிய போட்டோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி ரசிகர்களின் ஆவலை மேலும் தூண்டியுள்ளது.  இதனை அடுத்து, இந்த நிகழ்ச்சி எப்போது ஒளிபரப்பாகும் என்ற பலத்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here