குக் வித் கோமாளி அஸ்வின் மணிமேகலைக்குள் இவ்வளவு ஒற்றுமையா – அவர்களே வெளியிட்ட பதிவு!!

0

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய குக் வித் கோமாளி என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் களமிறங்கிய அஸ்வின் குமார் மற்றும் மணிமேகலை இருவரும் தங்களுக்குள் இருக்கும் ஒற்றுமையை ஒரு பதிவாக வெளியிட்டுள்ளனர்.

ஒரே நாளில் பிறந்தநாள்:

விஜய் டிவி நட்சத்திரங்களாக வலம் வருபவர்கள் மணிமேகலை மற்றும் அஸ்வின் குமார். ஆரம்ப காலகட்டத்தில் இருந்து விஜய் தொலைக்காட்சியில் ஆங்கர் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து வந்த இவர் ஹுசைன் என்ற நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதனை அடுத்து அஸ்வின் குமார் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக களமிறங்கி பலரது மனதில் இடம் பிடித்தார். இந்த நிகழ்ச்சியில்,கோமாளியாக களமிறங்கிய மணிமேகலை அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து சமைத்த போது நடந்த குறும்புகளை எல்லாம் பார்த்து சிரிக்காத நபர்கள் இல்லை. இந்த நிலையில்,இவர்கள் இருவரும் ஒரே நாளில் அதாவது, மே 7ம் தேதி பிறந்தவர்கள் என்ற தகவல் வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Mani Megalai (@iammanimegalai)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here