18 வயதை பூர்த்தி செய்த விஜய் டிவி நடிகை.. அதற்குள் இப்படி ஒரு ரொமான்ஸ் சீன் ஆ??? வாழ்வு தான்!!

0
அய்யயோ.. நீங்களுமா? விவகாரத்தை அறிவித்த விஜய் டிவி பிரபலம் - முடிவுக்கு வந்த 6 வருட காதல் வாழ்க்கை!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகிவரும் மௌனராகம் சீரியல்லில் நடித்து வரும் ரவீனா தற்போது பதினெட்டாவது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

குழந்தை நட்சத்திரமாக தமிழில் அறிமுகமானவர் ரவீனா தாகா. ராட்சசன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான இவர் விஜய் படத்திலும் நடித்துள்ளார். இந்த அனுபவம் தனக்கு மிகவும் பிடித்து இருந்ததாகவும் கூறியிருப்பார்.
இவருக்கு இப்பொழுதுதான் 17 வயது ஆகி கொண்டுள்ளது அதற்குள் விஜய் டிவியில் நாயகியாக களம் இறங்கிவிட்டார். இப்பொழுது தனது பதினெட்டாவது பிறந்த நாளை விமரிசையாக கொண்டாடியுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வயதிலேயே இப்படி ஒரு வாய்ப்பா என்று பலரும் ஆச்சிரியத்தில் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here