ஒரே சீரியலில் வெள்ளித்திரையில் வாய்ப்பை தட்டி சென்ற விஜய் டிவி பிரபலம் – ரசிகர்கள் வாழ்த்து மழை!!

0
ஒரே சீரியலில் வெள்ளித்திரையில் வாய்ப்பை தட்டி சென்ற விஜய் டிவி பிரபலம் - ரசிகர்கள் வாழ்த்து மழை!!
ஒரே சீரியலில் வெள்ளித்திரையில் வாய்ப்பை தட்டி சென்ற விஜய் டிவி பிரபலம் - ரசிகர்கள் வாழ்த்து மழை!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் மௌன ராகம் சீரியலின் நாயகியாக நடிக்கும் ரவீனாவிற்கு தற்போது வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ரவீனா தாஹா

குழந்தை நட்சத்திரமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ரவீனா. தமிழில் விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். மேலும் ராட்சசன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து நல்ல மதிப்பை பெற்றார். இவருக்கு 17 வயது தான் ஆன நிலையில் விஜய் டிவி ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கொடுத்தது.

ஒரே சீரியலில் வெள்ளித்திரையில் வாய்ப்பை தட்டி சென்ற விஜய் டிவி பிரபலம் - ரசிகர்கள் வாழ்த்து மழை!!
ஒரே சீரியலில் வெள்ளித்திரையில் வாய்ப்பை தட்டி சென்ற விஜய் டிவி பிரபலம் – ரசிகர்கள் வாழ்த்து மழை!!

தற்போது மௌன ராகம் சீரியலில் கலக்கி வருகிறார். இந்த வயதில் இவ்வளவு திறமைகளை தன்னுள் அடக்கி வைத்துள்ளார். இவருக்கு டான்ஸ் என்றால் கொல்லை பிரியமாம். இன்ஸ்டாவில் நாள் தோறும் பல ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டும் வந்தார். அதன் பலனாக அவருக்கு தற்போது வெள்ளித்திரையில் மின்னும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஒரே சீரியலில் வெள்ளித்திரையில் வாய்ப்பை தட்டி சென்ற விஜய் டிவி பிரபலம் - ரசிகர்கள் வாழ்த்து மழை!!
ஒரே சீரியலில் வெள்ளித்திரையில் வாய்ப்பை தட்டி சென்ற விஜய் டிவி பிரபலம் – ரசிகர்கள் வாழ்த்து மழை!!

அதாவது கலர்ஸ் தமிழில் மாங்கல்ய சந்தோசம் என்ற சீரியலில் நடித்து வரும் அருண் மற்றும் லட்சுமி பிரியா இருவரும் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளனர். அதில் முக்கிய கதாபாத்திரத்தில் ரவீனா நடிக்கவுள்ளார். இதனால் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here