அட நீங்களுமா.. கண்ணம்மா ரோஷினியை தொடர்ந்து விஜய் டிவியில் இருந்து வெளியேறிய டாப் நடிகை!!

0

பொதுவாகவே சீரியல்கள் என்றால் அது ஹிட் ஆவதற்கு கதையம்சம் முக்கியம். மற்றொரு முக்கிய காரணம் அதில் நடிக்கும் நடிகர்கள். சீரியலின் பாதிலேயே அவர்கள் வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டால் அந்த சீரியலின் TRP நல்ல நிலைமையில் நீடிப்பது கொஞ்சம் சிரமம் தான்.

சமீபத்தில் தான் பாரதி கண்ணம்மா சீரியலை விட்டு ரோஷினி வெளியேறினார். அவருக்கு பதிலாக வினுஷா என்பவர் ஒப்பந்தம் ஆனார். இந்நிலையில் மற்றொரு முன்னணி நடிகையும் அந்த சீரியலை விட்டு வெளியேறியுள்ளார்.

ஆம், நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலை விட்டு அதன் கதாநாயகி ரச்சிதா மகாலட்சுமி விலகியுள்ளார். இதை அவரே தன் இன்ஸ்டா பக்கத்தில் தன் சீரியல் பெயரை குறிப்பிட்டு Bye maha என்று பதிவிட்டுள்ளார். இது நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் ரசிகர்களிடமும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here