ராஜா ராணி 2 சீரியலுக்கு வந்த மற்றுமொரு புது வரவு – நாயகி சந்தியாவுடன் அவரே எடுத்த வைரல் போட்டோ!!

0
ராஜா ராணி 2 சீரியலுக்கு வந்த மற்றுமொரு புது வரவு - நாயகி சந்தியாவுடன் அவரே எடுத்த வைரல் போட்டோ!!
ராஜா ராணி 2 சீரியலுக்கு வந்த மற்றுமொரு புது வரவு - நாயகி சந்தியாவுடன் அவரே எடுத்த வைரல் போட்டோ!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி தொடரில் சந்தியா என்ற பாத்திரத்தில் மாடல் நடிகை ரியா நடித்து வரும் நிலையில், தற்போது புது நடிகர் ஒருவர் மீண்டும் இந்த சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ளர்.

புது என்ட்ரி:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று ராஜா ராணி. இதன் முதல் சீசனை போலவே, 2வது சீசனும் மிகப்பெரிய அளவில் ரீச் ஆகியுள்ளது. இந்த தொடரில், சந்தியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஆலியா மானசா கர்ப்பிணியாக இருந்ததால் இந்த சீரியலை விட்டு விலகினார். இவருக்கு தற்போது, ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து, அவர் சீரியலில் இனி திரும்பி வந்து நடிக்க போவதில்லை என அறிவித்துள்ளார்.

இவரை அடுத்து, மாடல் நடிகை ரியா என்பவர் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். சித்து, ஆலியா ஜோடி ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி உள்ள நிலையில், புதிதாக நடிக்க வந்துள்ள ரியாவை ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதையடுத்து, இந்த சீரியலில் காற்றுக்கென்ன வேலி தொடரில் வெண்ணிலாவின் நண்பராக நடித்த ஒருவர் புது வரவாக என்ட்ரி கொடுத்துள்ளார். நாயகி ரியாவுடன் அவர் எடுத்துள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here