காதல் பிரிவை தாங்க முடியாமல் தவித்த ராஜா ராணி பிரபலம் – என்ன நடந்திருக்குனு நீங்களே பாருங்க!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி தொடரில் பாஸ்கர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் அஸ்வின் தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய ரீல்ஸ் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

டாக்டர் நாயகனாக அஸ்வின் :

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் மக்கள் மனம் கவர்ந்த தொடர் ராஜாராணி. அதன் கடந்த சீசனை போலவே இந்த சீசனும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ளது. இந்த தொடரில் நாயகியாக நடித்து வரும் சந்தியா இதற்கு முதல் சீசனில் செண்பாவாக நடித்து ரசிகர்கள் மத்தியில் அழிக்க முடியாத இடத்தை பிடித்தார்.

இந்த தொடரில் பாஸ்கர் கதாபாத்திரத்தில் அறிமுகமாகியுள்ள அஸ்வின் கண்ணன், தான் அறிமுகமாகிய குறுகிய காலத்தில் மிகப்பெரிய அளவில் ரீச் ஆகியுள்ளார். இந்த தொடரில் இவர் பார்வதியின் ஜோடியாக அறிமுகமாகி பல ரசிகைகளின் கனவு நாயகனாக மாறியுள்ளார். இந்த நிலையில், இவர் டாக்டர் படத்தில் வரும் புகழ்பெற்ற வசனத்திற்கு ரீல்ஸ் செய்து அதை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here