திருமண வெட்கத்தில் முகம் சிவந்து போன ராஜா ராணி அர்ச்சனா – இந்த ஆங்கிள்ள உங்கள பாத்ததே இல்லையே!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வரும் விஜே அர்ச்சனா தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விஜே அர்ச்சனா:

விஜய் தொலைக்காட்சியின் சீரியல்களில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சீரியல் ராஜா ராணி 2. இதன் முதல் சீசனில் கதாநாயகியாக நடித்த ஆல்யா மானசா இந்த சீசனிலும் நாயகியாக இணைந்துள்ளார். இவர் தனது கணவரின் குடும்பத்திற்காக தனது வாழ்க்கையையே தியாகம் செய்துள்ளார். தனது சிறு வயது போலீஸ் கனவை குடும்பத்திற்காக மூட்டை கட்டி வைத்துள்ளார்.

இந்த சீரியலின் முக்கிய வில்லியாக நடித்து வருபவர் விஜே அர்ச்சனா. தனது வில்லத்தனத்தால் சந்தியாவின் அனைத்து முயற்சிகளுக்கும் இவர் இடைஞ்சலாக இருந்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர், தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு உள்ளார். அது ராஜா ராணி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Archana R (@vj_archana_)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here