வரட்டுமா… இல்லை வேண்டாமா – ரசிகர்களிடம் குதர்க்கமாக கேள்வி கேட்ட ராஜா ராணி விஜே அர்ச்சனா!!

0
அது கால்லா.. இல்ல கெட்டியான பாலா - குட்டி உடையில் குனிந்து ராஜா ராணி அர்ச்சனா நடத்திய போட்டோஷூட்!!
அது கால்லா.. இல்ல கெட்டியான பாலா - குட்டி உடையில் குனிந்து ராஜா ராணி அர்ச்சனா நடத்திய போட்டோஷூட்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி தொடரில், வில்லியாக நடித்து வரும் விஜே அர்ச்சனா, தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் படு ரொமான்ஸ் நிறைந்த ரீல்ஸ்  வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

 ஓபனாக கேட்ட அர்ச்சனா:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று ராஜா ராணி. இதன் முதல் சீசனை போலவே, தற்போதைய இரண்டாவது சீசனும் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. போலீசாக விரும்பிய இந்த தொடரின் கதாநாயகி சந்தியா, தன்னுடைய புகுந்த வீட்டிற்கு தனது கனவை தியாகம் செய்யும் முக்கிய கதையுடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்தத் தொடரில் சந்தியாவிற்கு, மிகப்பெரிய தலைவலியாக இருப்பவர் வில்லி விஜே அர்ச்சனா. சோசியல் மீடியாவில் அடிக்கடி, ரீல்ஸ் வெளியிடும் அர்ச்சனா தற்போது முக்கிய ரொமான்ஸ் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். வரவா?வேணாமா? என்ற வசனத்துடன் இடம் பெற்றுள்ள அந்த வீடியோ பார்ப்போரை கைகொட்டி சிரிக்க வைக்கிறது. தற்போது ,இந்த  வீடியோ லைக்குகளை  குவித்து வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Archana R (@vj_archana_)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here