வில்லத்தனமான கேரக்டருக்குள் இவ்வளவு ரொமான்ஸா?? ராஜா ராணி அர்ச்சனாவின் அட்டகாசமான போஸ்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி தொடரில்  வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வரும் விஜே அர்ச்சனா தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய போட்டோவை பதிவிட்டுள்ளார்.

ரொமான்ஸில் அர்ச்சனா:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடரில் மக்கள் மனம் கவர்ந்த தொடர் ராஜா ராணி 2.  இதன் கடந்த சீசனில் நாயகியாக நடித்த ஆலியா மானசா இந்த சீசனில் சந்தியாவாக நடித்து வருகிறார்.  இவர் தனது குடும்பத்திற்காக தன்னுடைய போலீஸ் கனவை தியாகம் செய்து கணவரின் குடும்பத்திற்காக வாழ்ந்து வருகிறார்.

அவர் எடுக்கும் பல முயற்சிகளுக்கும் தனது வில்லத்தனத்தால் முழுக்கு போட்டு வருபவர் விஜே அர்ச்சனா.  அவரின் வில்லத்திறமையை பலரும் மெச்சும் வகையில் நடித்து வருகிறார்.  இந்த நிலையில், தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.  இந்த ரொமான்ஸ் போட்டோ இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here