செவத்த புள்ள மனசுக்குள்ள., நானும் இருப்பேனா?? நாளுக்கு நாள் ரீல்ஸ் மன்னனாகும் ராஜா ராணி பிரபலம்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி தொடரில் பாஸ்கர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் அஸ்வின் தனது இன்ஸ்டா பக்கத்தில் ரீல்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அஸ்வின் ரகளைகள்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் புகழ்பெற்ற சீரியல் ராஜா ராணி 2.  இதன் முதல் சீசனை போலவே இந்த சீசனும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ளது.  இந்த தொடரின் நாயகி சந்தியா  தனது எளிமையான நடிப்பால் பல  ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளார்.

தனது குடும்பத்தின் கனவுகளுக்காக தன்னுடைய ஐபிஎஸ் கனவுகளை ஒதுக்கி வைத்துள்ளார். இந்த தொடரில் பாஸ்கர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் அஸ்வின் தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கார்த்தி நடிப்பில் வெளிவந்த செவத்த புள்ள பாடலுக்கு இவர் செய்துள்ள ரீல்ஸ் வீடியோ பயங்கரமாக வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here