தொகுப்பாளினி விஜே அர்ச்சனா எடுத்த அதிரடி முடிவு – கும்பிடு போட்டு அனுப்பி வைத்த விஜய் டிவி!!

0
தொகுப்பாளினி விஜே அர்ச்சனா எடுத்த அதிரடி முடிவு  - கும்பிடு போட்டு அனுப்பி வைத்த விஜய் டிவி!!

விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளினியாக திகழ்ந்து வந்த விஜே அர்ச்சனா மீண்டும், ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கே செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வைரல் நியூஸ்:

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முக்கிய தொகுப்பாளினியாக திகழ்ந்து வந்த விஜே அர்ச்சனா சரிகமப, சூப்பர் மாம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்ததால் ஜீ தமிழை விட்டு விஜய் டிவிக்கு படையெடுத்தார். தொடர்ந்து விஜய் டிவியின் ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.

தற்போது கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியின் 2வது சீசனில் நடுவராக பணியாற்றி வருகிறார். தற்போது, இவர் மீண்டும் ஜீ தமிழுக்கே கிளம்ப உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஜீ தமிழில் விரைவில் துவங்க உள்ள சூப்பர் மாம் நிகழ்ச்சியின் புதிய சீசனை தொகுத்து வழங்குவதற்காக இவர் தயாராகி வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

இதன் கடந்த சீசனை அர்ச்சனா மற்றும் அவரது மகள் சாரா தொகுத்து வழங்கி வந்த நிலையில், இந்த புதிய சீசனுக்கான ப்ரோமோ விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here