புடிச்சாலும் புளியங் கொம்பா புடிச்ச.. விஜய் டிவி புகழ் – முக்கிய பிரபலத்துடன் அவரே வெளியிட்ட பதிவு!!

0

விஜய் டிவி நட்சத்திரமாக திகழ்ந்து வந்த, நடிகர் புகழ் அஜீத் குமாருடன் இணைந்து எடுத்துக்கொண்டபோட்டோவை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

அஜித்துடன் புகழ் :

விஜய் தொலைக்காட்சியில் இரண்டு சீசன்களாக ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி என்ற காமெடி சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலம் அடைந்தவர் புகழ். இந்த நிகழ்ச்சியை அடுத்து, அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் வந்து குவியத் தொடங்கியது. சந்தானத்துடன் தனது நடிப்பை தொடங்கிய இவர், தற்போது நடிகர் அஜித் குமார் வரை நடித்து விட்டார்.

அண்மையில், வெளியாகிய வலிமை படத்தின் ட்ரைலரில் அஜித்துடன் இவர் இடம்பெற்றிருந்த காட்சியை பார்த்த ரசிகர்கள் பிரமித்துப் போய் விட்டனர். இதனை அடுத்து புகழ், நடிகர் AK உடன் தான் எடுத்துக்கொண்ட போட்டோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், இந்த சந்தோஷத்தை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியலை எனவும் உங்க கூட டிராவல் பண்ற வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி என்றும் கேப்சனில் பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Vijay Tv Pugazh (@vijaytvpugazh)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here